விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியம் எட்டக்காபட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.

இதில் வெம்பக்கோட்டை வட்டராவளர்ச்சி (கிராம ஊராட்சிகள்) அலுவலர் மகேஸ்வரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இவ் நிகழ்ச்சியில் வெம்பக்கோட்டை தாசில்தார் கலைவாணி , வெம்பக்கோட்டை மேற்கு திமுக ஒன்றியகழக செயலாளர் ஜெயபாண்டியன் மற்றும் அனைத்து துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் எதிர் கோட்டை, உப்பு பட்டி,இ.டி ரெட்டியபட்டி, கங்கர் சேவல், கிராமங்களைச் சேர்ந்த ஏரளாமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர்.
ஊராட்சி செயலாளர் இன்னாசிராஜ் நன்றி கூறினார்.
