• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்..,

ByM.S.karthik

Oct 10, 2025

மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம் நரசிங்கம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜோதிராஜ் கதிரவன் வட்டாட்சியர் மனேஷ் குமார் மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன் கண்ணன் திமுக ஒன்றிய செயலாளர் ரகுபதி ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் ஊராட்சி செயலாளர் சசிகுமார் உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.இதில் நரசிங்கம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.