மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம் இளமனூர் ஊராட்சி,மேற்கு ஊராட்சி ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சி,திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் நிலையூர் பிட் 1 ஊராட்சி,திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மறவன்குளம் ஊராட்சி ஆகிய ஊர்களில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.

இம்முகாம்களில் மதுரை கிழக்கு,மேற்கு,திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜோதிராஜ் கதிரவன் பேராச்சி பிரேமா பொற்செல்வி செந்தில்மணி அழகுபாண்டி சந்திரகலா மலர்வண்ணன், மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துகிருஷ்ணன்,சங்கரி.சித்ரா,தீபலட்சுமி, வட்டாட்சியர்கள் மனேஷ்குமார்,பாண்டி,கவிதா,சரேஷ்கிளமண்ட்பிரெடரிக், ராமசந்திரன், ஊராட்சி செயலாளர்கள் ராஜபிரபு செண்முகமூர்த்தி பரமசிவம் திக்விஜயன்,கிராம நிர்வாக அலுவலர்கள் அன்னலட்சுமி செல்வி வருவாய் ஆய்வாளர் தவசெல்வி உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் ஹக்கீம் சிறைச்செல்வன் விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் ராஜவேல் தெற்கு மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளர் கிருத்திகாதங்கபாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.