விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொட்ட மடக்கிப்பட்டி கிராமத்தில் புனிதமிக்கேல் ஆதிதூதர் ஆலயம் உள்ளது.

இங்கு மூன்று நாட்கள் திருவிழா கொண்டாடப்பட்டது.
ஆலங்குளம் விடிவெள்ளி தொன்போஸ்கோ பங்கு தந்தையர்கள் தலைமை வகித்தனர். தொடர்ந்து தேர் பவனி நடைபெற்றது சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான மக்கள் கலந்து கொண்டு இறை ஆசீர்வாதம் பெற்றனர்.
கலந்து கொண்ட அனைவருக்கும் அன்பின் விருந்து வழங்கப்பட்டது.