• Sun. Oct 18th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா

ByG.Suresh

Apr 22, 2024

முத்துப்பட்டி புதூர் கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா முன்னிட்டு பால்குடம், வேல், அக்கனி சட்டி பொங்கல் விழா.

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை வட்டம் முத்துப்பட்டி புதூர் கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா முன்னிட்டு பால்குடம், வேல், அக்கனி சட்டி, பொங்கல் விழா மற்றும் வள்ளி திருமண நாடகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் அருகிலுள்ள கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.