விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள துலுக்கன்குறிச்சியில் வாழை மர பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. கோவிலில் மாத கிருத்திகை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

வழிபாட்டில் பாலசுப்பிரமணியருக்கு பால் பன்னீர் தெளிவை படி சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பெற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜை நடைபெற்றது சுற்றுவட்டத்தைச் சேர்ந்த சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.