சாலை விபத்தை தடுக்க போக்குவரத்து காவல்துறை மாநகராட்சி மற்றும் மருத்துவ தேசிய நெடுஞ்சாலை துறை ஆய்வு
நாளுக்கு நாள் பெருகி கொண்டும் வரும் வாகன பெருக்கத்தை கருத்தில் கொண்டு சாலை விபத்துக்கள் ஏதும் நிகராமல் இருப்பதற்காக மதுரை காளவாசல் பகுதியில் இருந்து பைபாஸ் சாலை வி ஓ சி பாலம் வரை விபத்துக்கள் நடைபெறாமல் இருப்பதற்காக எவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளலாம் என போக்குவரத்து உதவி ஆணையாளர் இளமாறன் திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி மற்றும் மாநகராட்சி தேசிய நெடுஞ்சாலைத்துறை மருத்துவதுறை கொண்ட சிறப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தனர்.


