விருதுநகர் மேற்கு மாவட்டம் சார்பாக சிவகாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் (சிவனாலயம்) வைத்து மதுரையில் நடைபெறுகின்ற முருக பக்தர்கள் மாநாட்டிற்கு* எடுத்துச் செல்ல வேல் சிறப்பாக பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் *பாஜக விருதுநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.