அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் 63 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் தெற்கு நகர் கழகம் சார்பாக அருள்மிகு கௌமாரியம்மன் கோவிலில் டிடிவி தினகரன் பெயரில் சிறப்பு அர்ச்சனைகள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது


இதில் சிறப்பா அழைப்பாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கழக அமைப்புச் செயலாளர் கதிர்காமம், தலைமை வழக்கறிஞர் மாவட்ட செயலாளர் பாலாஜி. முன்னிலை மாவட்ட அவைத் தலைவர் சிவசுப்பிரமணியன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அபுதாஹீர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் மருதையம்மாள் சாஸ்தா, மாவட்ட இணைச் செயலாளர் அறிவுக்கொடி ரத்தினம், நகர அவைத் தலைவர் செட்டியப்பன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பொருளாளர் திருமலை, தெற்கு நகரச் செயலாளர் VDR.பாலா, மாவட்டத் துணைத் தலைவர் வி டி பி தர்மலிங்கம், நகர துணை செயலாளர் ராமகிருஷ்ணன், வார்டுச் செயலாளர்கள் கிருஷ்ணன், கணேசன், கண்ணன்,கார்த்தி,ரங்கராஜ்,பாலு, மணி, மாரியப்பன்,ராமர்.கார்மேகம், கணேஷ், மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமான ஊர் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தனர்


அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு டிடிவி தினகரன் பிறந்த நாளை முன்னிட்டு இனிப்புகள் வழங்கி கழக நிர்வாகிகள் தொண்டர்கள் அவரது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினர்.




