புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள ஜெய வீர ஆஞ்சநேயருக்கு இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றன

இந்நிகழ்வில் பக்தர்கள் அதிகாலை முதல் கோவிலுக்கு வந்து நேத்து கடனை செலுத்தினர் தாங்கள் கொண்டு வந்த அர்ச்சனை பொருட்களை கொடுத்து பயபக்தியுடன் ஆஞ்சநேயர் வழிபட்டனர். ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக பொருட்கள் பால் பன்னீர் திரவிய பொடி மற்றும் தேன் இளநீர் மஞ்சள் சந்தனம் தயிர் அபிஷேகங்கள் சிறப்பாக செய்தனர்.
பின்னர் 20 அடி உயர ஆஞ்சநேயருக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரணை கட்டப்பட்ட து இதனை பக்த கோடிகள் பக்தியுடன் வழிபட்டனர்.




