• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கை சின்னத்திற்கு தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி 4 வது வார்டு கலைஞர் குடியிருப்பு, 5 வது வார்டு ஒற்றையால் விளை பகுதிகளில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபு தலைமையில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், 5வது வார்டு கவுன்சிலர் M.சுஜா அன்பழகன் ஆகியோர் முன்னிலையில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் விஜய் வசந்த்க்கு கை சின்னத்தில் வீடு, வீடாக வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.
மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் எஸ்.அன்பழகன், மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் R.T ராஜா. பேரூர் துணை செயலாளர் நாகராஜன். பேரூர் இளைஞர் அணி அருண் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் சென்றனர்.