• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

Mar 29, 2022

• பிரச்சனைகளோடு போராடி அவற்றை வெல்வதுதான்
மனிதத் திறமையின் உச்சக்கட்டம்.

• எதிர்காலம் என்பது நிகழ்காலத்தின்
மூலம் வாங்கப்படுகின்றது.

• நமக்கு வரும் சோதனைகளை ஒவ்வொன்றாகத் தன்னம்பிக்கையின்
மூலம் கடந்து, படிப்படியாக முன்னேறி அமையும் வெற்றியை விட
சந்தோஷமான விஷயம் வாழ்க்கையில் வேறொன்றும் இல்லை.

• நீ தனிமையாய் இருக்கும் போது
வேலையின்றிச் சும்மா இருக்காதே!

• நீ வேலையின்றிச் சும்மா
இருக்கும் போது தனிமையாய் இருக்காதே!