• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

May 21, 2022

• வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களையும் தோல்விகளையும்
எதிர்கொள்ள தயாராக இருந்தால் எவராலும் எதுவும் கற்க முடியும்.

• வாழ்க்கையில் உழைத்து சோர்வடைவதற்கு முன்பே
ஓய்வு எடுப்பதற்கு பெயர் தான் சோம்பேறி தனம்.

• நீங்கள் எப்போதும் நேற்று நடந்ததை பற்றியே நினைத்து கொண்டு
இருப்பீர்கள் என்றால் உங்களுக்கு நாளை சிறப்பாக அமையாது.

• நேற்று நடந்ததில் இருந்து கற்றுக்கொண்டு
இன்று நடப்பதை சிறப்பாக மாற்ற வேண்டும்.

• முதலில் நாம் எண்ணங்களை உருவாக்கி கொள்ளுகின்றோம்
அந்த எண்ணங்கள் தான் பின்னர் நம் வாழ்க்கையை உருவாக்குகின்றன.