*புதுக்கோட்டை மாவட்ட பூங்கா நகர் அருள் பாலித்த வரும் ஸ்ரீ வல்லவ விநாயகர் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஐயப்பன் மற்றும் பரிவார தெய்வங்களான ஸ்ரீ பொற்பனை கோட்டை முனீஸ்வரர் ஸ்ரீ சின்ன கருப்பர் பெரிய கருப்பர் ஸ்ரீ பைரவர் ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ கல்யாண நவகிரகங்களுக்கு 9 கோபுர கலசத்திற்கு ஒரே நேரத்தில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட பூங்கா நகர் அருள் பாலித்த வரும் ஸ்ரீ வல்லவ விநாயகர் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஐயப்பன் மற்றும் பரிவார தெய்வங்களான ஸ்ரீ பொற்பனை கோட்டை முனீஸ்வரர் ஸ்ரீ சின்ன கருப்பர் பெரிய கருப்பர் ஸ்ரீ பைரவர் ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ கல்யாண நவகிரகங்களுக்கு 9 கோபுர கலசத்திற்கு ஒரே நேரத்தில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முன்பாக ஐயப்பன் கோவில் முன்பாக அமைக்கப்பட்ட யாகசாலை குண்டத்தில் பல்வேறு புனித தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட கலச நீர் யாகசாலையில் முதல் காலா விக்னேஸ்வர பூஜை கோமாதா பூஜை அனுகிரக பூஜை புண்ணிய ஆசனம் போன்ற பூஜைகள் நடைபெற்றுது. அதன் பின்னர் யாகசாலையில் வேதாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் சொல்லப்பட்டு இன்று புதுக்கோட்டை டவுன் பூங்கா நகரில் அமைந்திருக்கும் ஸ்ரீ வல்லவ விநாயகர் சுவாமி ஆலயத்தில் யாகசாலையில் புனித கலச நீர் தலையில் சுமந்தபடி கருட பகவான் வட்டமிட்டு ஐயப்பா சுவாமிக்கும் ஸ்ரீ வல்லவ விநாயகருக்கும் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள புனித கலசத்தில் புனித நீரானது கோவில் வளாகம் சுற்றி வந்து கலசத்தின் மீது ஊற்றப்பட்டது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்று சென்றனர்.

நிகழ்ச்சியில் முன்பாக ஐயப்பன் கோவில் முன்பாக அமைக்கப்பட்ட யாகசாலை குண்டத்தில் பல்வேறு புனித தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட கலச நீர் யாகசாலையில் முதல் காலா விக்னேஸ்வர பூஜை கோமாதா பூஜை அனுகிரக பூஜை புண்ணிய ஆசனம் போன்ற பூஜைகள் நடைபெற்று அதன் பின்னர் யாகசாலையில் வேதாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் சொல்லப்பட்டு இன்று புதுக்கோட்டை டவுன் பூங்கா நகரில் அமைந்திருக்கும் ஸ்ரீ வல்லவ விநாயகர் சுவாமி ஆலயத்தில் யாகசாலையில் புனித கலச நீர் தலையில் சுமந்தபடி கருட பகவான் வட்டமிட்டு ஐயப்பா சுவாமிக்கும் ஸ்ரீ வல்லவ விநாயகருக்கும் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள புனித கலசத்தில் புனித நீரானது கோவில் வளாகம் சுற்றி வந்து கலசத்தின் மீது ஊற்றப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்று சென்றனர்.








