நத்தத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
நத்தம் பேரூராட்சி 8-வது வார்டில் இலவச கழிப்பறை மற்றும் பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முன்னாள் கமிட்டி உறுப்பினர் மணவாளன் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது .இதில் தாலுகா செயலாளர் பொன். குழந்தைவேல் தாலுகா குழு உறுஷப்பினர் லெட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
