மதுரை மாவட்டம் சமயநல்லூர் காவல் சரகம் அதலை கிராமத்தில் பன்றி பிடிப்பதற்காக வைத்திருந்த நாட்டு வெடி குண்டுகள் 31 பறிமுதல் செய்து எதிரிகள் லிங்கவாடியை சேர்ந்த மாணிக்கம் உள்ளிட்ட இரண்டு பேரை மதுரை மாட்டுத்தாவணி வனச்சரக அலுவலர்கள் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
