• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கராத்தே போட்டியில் பள்ளி மாணவிகள் சாதனை!!

கோயமுத்தூரில் கடந்த 27 மற்றும் 28ம் தேதி தென் இந்திய அளவில் நடைபெற்ற கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தூத்துக்குடி ஈசி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் என் செல்ல மகள் E.Eniya Sri Krishna Karthika கராத்தே கட்டா பிரிவு கராத்தே போட்டில் வெற்றி பெற்று . தங்க பதக்கம் மற்றும் முதல் பரிசு கோப்பை பெற்ற மகழ்ச்சியான தருணம் மற்றும் கராத்தே கியோன்ஸ் பிரிவில் என் தம்பி மகள் A. ஹரித்தா நேகல் அவர்கள் கராத்தே போட்டியில் வெற்றி பெற்று வெள்ளி பதக்கம் மற்றும் இரண்டாவது பரிசு கோப்பை பெற்றனர். இவர்களை. மாவட்ட டாஸ்மாக் அரசு ஊழியர்கள் சங்கங்களின் செயலாளர் இசக்கி பாராட்டி பரிசு வழங்கினார்.