செங்கல்பட்டு மாவட்டம் புனிததோமையார் மலை கிராமத்தில் சர்வே எண் 146/2 ல் குத்தகை முடிந்த நிலையில் அரசு நிலம் 15 கிரவுண்ட் தொடர்பான வழக்கு நேற்று ஆலந்தூர் உரிமையியல் நிதி மன்றத்தில் அரசு நிலத்தை செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மீட்க உத்திரவனது,

இந்த நிலையில் செங்கல்பட்டு ஆட்சியர் சினேகா உத்திரவின் பேரில் வட்டாட்சியர்கள் ஆறுமுகம், நடராஜன் ஆகியோர் தலைமையில் வருவாய் துறையினர் கொட்டும் மழையிலும் காலையில் சரவணபவன் ஊழியர்களை வெளியேற்றி, ஓட்டல் பெயர் பலகைகளை அகற்றிய நிலையில் இரண்டு முகப்பு வாயில் முடப்பட்டு சீல் வைக்கப்பட்டது,

முக்கிய ஜி.எஸ்.டி சாலை விமான நிலையம் அருகே உள்ள 15 கிரவுண்ட் நிலம் 300 கோடி மதிப்புள்ளது என வருவாய்துறையினர் திரவத்தினர்,
அதிரடியாக சரவணபவன் ஓட்டல் நிர்வாகம் கட்டுப்பாட்டில் இருந்த ஆக்கிரமிப்பை வருவாய் துறை மீட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.













; ?>)
; ?>)
; ?>)