• Wed. Oct 22nd, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் – நாளை வாக்கு எண்ணிக்கை!..

மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் 74 மையங்களில் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும்.

இதில் 31,245 அலுவர்கள் 6,228 காவலர்கள் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட உள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை முடிவினை உடனுக்குடன் tnsec.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.