தேனி செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார்.

தொடர்ந்து செங்கோட்டையன் பின்னணியில் திமுக உள்ளதாக நயினார் நாகேந்திரன் கூறியது உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் சென்ற ஓபிஎஸ்..
வரும் ஜனவரியில் நீங்களும் திமுகவில் இணைவதாக வதந்தி வருகிறது என்ற கேள்விக்கு. திடீரென வதந்தி தானே என தெரிவித்து சென்றார்..

மதுரை அசுத்தமான நகரங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது என்ற கேள்விக்கு அதை அவர்களிடம் தான் போய் கேட்க வேண்டும் என பதிலளித்து சென்றார்..











; ?>)
; ?>)
; ?>)