• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

விபத்தை ஏற்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,

ByKalamegam Viswanathan

May 7, 2026

மதுரை மாவட்டம் தோப்பூர் அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த கார் மீது படுபயங்கரமாக மோதி விபத்தை ஏற்படுத்திய போதை ஆசாமி நல்வாய்ப்பாக முன்னாள் சென்ற கார் மீது மோதி அதில் பயணம் செய்த நான்கு பேர் எவ்வித காயம் இன்றி உயிர் தப்பினர்.

இந்த நிலையில் காரை ஓட்டி வந்த நபர் கடும் மது போதையில் இருந்தது குறிப்பிடத்தக்கது இதற்கு முன்பாக இவர் கப்பலூர் சிட்கோ அருகில் உள்ள தனியார் டயர் நிறுவனத்தில் கடும் மது மது போதையில் வந்து வாகனத்தை மேலே ஏற்றி பூ தொட்டிகளை உடைத்ததால் கடும் ஆத்திரம் அடைந்த ஊழியர்கள் அவரை கீழே இறக்கி அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் மிகப்பெரிய விபத்தை ஏற்படுத்திய இந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.