சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்
மீது நடவடிக்கை எடுக்க எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி உட்பட எதிர்கட்சிகளின் கோரிக்கை.

நீதிபதி ஜி.ஆர். சுவாமி நாதனை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மான நோட்டீஸை, இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் சபாநாயகரிடம் இன்று வழங்க உள்ளனர்.





