• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு சார்பில் குடியரசு தின விழா..,

ByKalamegam Viswanathan

Jan 26, 2026

தமிழ் நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மாநில தலைவர் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழக தேசிய பொதுச்செயலாளர் டாக்டர்
செ பால்பர்ணபாஸ் அவர்களின் ஆணைகிணங்க நாட்டின் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மதுரை மாவட்ட கிளையின் சார்பாக மாவட்ட தலைவர் பொன் ஆதிசேடன் தலைமையில் மாவட்ட செயலாளர் கூ ரமேஷ் முன்னிலையில் மாவட்ட அலுவலகத்தில் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இதில் மாவட்ட நிர்வாகிகள் மதிவாணன் மாவட்ட துணை தலைவர் ஜெகதீசன்
மாவட்ட பொருளாளர் சின்னகொடி தொழிற்சங்க நிர்வாகி வீரபத்திரன் நகர நிர்வாகி சுருளி ஒன்றிய நிர்வாகிகள் சித்தன் காசி மகளிரணி ஈஸ்வரி மற்றும்
புதிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.