விருதுநகர் கிழக்கு மாவட்டம் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலக்கோதைநாச்சியார்புரம் கிளைக் கழகத்தைச் விவசாய அணி நாகராஜ்
இல்ல திருமண விழாவிற்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

நிகழ்ச்சியில் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர்
பல்க்.முனியசாமி , வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் மணிகண்டன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி ஆறுமுகச்சாமி, கழக அவை தலைவர் மரியமுத்து மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் செல்லத்துரை,
ஒன்றிய அம்மா பேரவை தலைவர் பாஸ்கரன் பரமசிவம், ஒன்றிய ITWING செயலாளர் மனோ, ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் பிரபாகர் ஆகியோர் உடன் இருந்தனர்.