• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அஜித்துக்கு வாழ்த்து சொன்ன ரஜினி

ByR.Arunprasanth

Apr 30, 2025

மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து தனது மகள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா உடன் ரஜினிகாந்த் புறப்பட்டுச் சென்றார், அப்பொழுது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்திற்கு வாழ்த்துக்கள் கூறி புறப்பட்டுச் சென்றார்.