• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

அதிமுக சார்பில் போட்டியிடும் ராஜன் செல்லப்பா பிரச்சாரம்..,

ByKalamegam Viswanathan

Apr 7, 2026

நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சி நற் தீவிர பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட ஐவராத நல்லூர் பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா மீண்டும் போட்டியிடுகிறார்.

அதிமுக பாஜக பாமக இணைந்த கூட்டணியில் போட்டியிடும் ராஜன் செல்லப்பா முன்பு தேர்தல் பரப்புரை வாகனம் மற்றும் வேலை நின்று இரட்டை இலை சின்னத்தை காட்டி வாக்கு சேகரித்தார். ஆனால் தற்போது பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால் அவருக்கு வழங்கப்பட்ட வேலை வண்டியின் முன்பு வைத்து வேலுடன் பிரச்சாரம் செய்து வருகிறார்.

பாஜக கட்டுப்பாட்டில் அதிமுக இருப்பதை பிபிக்கும் வகையில் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ இரட்டை இலை சின்னம் இல்லாமல் வேலுடன் வீதி வீதியாக பிரச்சாரம் செய்து வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.