மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, மழைநீர் சேமிப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
உடன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் முரளி மனோகர், நிர்வாகப் பொறியாளர்கள் வே.செந்தில் குமரன், மு.கணேஷ் உட்பட பங்கேற்றனர்.
மழை நீர் சேகரிப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஊர்வலம் மதுரையில் நடைபெற்றது.
