இன்று புதுப்பள்ளியின் மையப்பகுதியில் ராகுல்காந்தி சைக்கிளில் வாக்கு சேகரித்தார்.

மறைந்த கேரள முன்னாள் முதல்வர் அமரர் உம்மன்சாண்டியின் தொகுதியான புதுப்பள்ளி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சாண்டிஉம்மன் இந்த பொதுத்தேர்தலில் சைக்கிளில் சென்றே பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார்.

இன்று அவருக்கு ஆதரவாக புதுப்பள்ளியில் ராகுல்காந்தி வாக்கு சேகரித்தார்.




