

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் தங்கராஜ் தலைமையில் போலீசார், சீதப்பால் பகுதியில் நடத்திய வாகன சோதனையில் இருசக்கர வாகனத்தில் சட்ட விரோதமாக கடத்தி சென்ற 150 மது பாட்டில்கள் பறிமுதல். மது பாட்டில்களை கடத்திச் சென்ற புது கிராமம் பகுதியை சேர்ந்த சிம்சன் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை.
