“நாட்டை பாதுகாக்கவும், வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவும் பலர் பணியாற்றுகின்றனர்” என்று பெருமைப்படும் அளவிற்கு தனது உரையை தொடங்கி மூவர்ணக் கொடியை ஏற்றி ஏற்றி வைத்து தனது உரையை தொடங்கியுள்ளார்.
நாட்டுக்காக தங்களின் இன்னுயிரை தியாகம் செய்த கதாநாயகர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன்.

பேரிடர்களில் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு தேசமே துணை நிற்கிறது. நாட்டை பாதுகாக்கவும், வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவும் பலர் பணியாற்றுகின்றனர்”று பிரதமர் பேசி உள்ளார்.