• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவு

ByP.Thangapandi

Apr 19, 2024

தேனி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியில் உள்ள 322 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணி முதல் தீவிர வாக்குச் சேகரிப்பு நடைபெற்றது.

சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த வாக்குப்பதிவு சரியாக மாலை 6 மணிக்கு நிறைவுற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் எடுத்துச் செல்லப்பட்டது.