விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மடத்துபட்டியில் உள்ள விஜய கரிசல்குளம் நிறைபாண்டியன் காலனி சேர்ந்த கண்ணன் (வயது 37) என்பவருக்கு சொந்தமான அஸ்வின் பட்டாசு கடையில் வெம்பக்கோட்டை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். சோதனையில் சட்டவிரோதமாக பட்டாசுகள்

- சரவெடிகள் அடங்கிய அட்டை பெட்டி – 1எண்ணம்.
- முழுமையடைந்த 2000 வாலா சரவெடிகள் – 4 எண்ணம்
- முழுமையடைந்த பேக்கிங் செய்யப்பட்ட 10000 வாலா சரவெடிகள் – 3 எண்ணம்
- கருந்திரி சிறிதளவு
- டேப் ரோல் – 1 எண்ணம்
- சரவெடி ஒட்ட பயன்படும் பலகை-1 எண்ணம். சாத்தூர் டிஎஸ்பி நாகராஜன் உத்தரவின் பேரில் வேம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் கண்ணனை கைது செய்யப்பட்டு சாத்தூர் கனம்
JM NO 2 Court ல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் remand உத்தரவு பெற்று விருதுநகர் ஜெயிலுக்கு கொண்டு செ்ல்லப் பட்டார்.













; ?>)
; ?>)
; ?>)