• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கவர்ச்சியில் குதித்துள்ள ரஷ்மிகாவின் புகைப்படங்கள்!

2018 ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் என்ற படத்தில் விஜய் தேவரக்கொண்டாவுடன் இணைந்து நடித்தவர் ரஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு என மிகப்பெரிய வெற்றியை தட்டி சென்ற இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கி படு பிஸியான ரஷ்மிகா டியர் காம்ரேட், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா திரைப்படத்தில் நடித்துள்ளார் ராஷ்மிகா.

சமீபத்தில் நடைபெற்ற பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரஷ்மிகாவிடம் உங்களை விட வயது குறைந்தவரை காதலிப்பீர்களா என கேட்கப்பட்ட பதில் அளித்த அவர்; காதலுக்கு மொழியும், வயதும் தடையில்லை என பதில்கூறியுள்ளார்

தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன்க்கு ஜோடியாக ‘புஷ்பா’. படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். புஷ்பா படத்திற்கு பிறகு இவரது மார்க்கெட் எங்கோ சென்று விட்டது. இவர் குத்தாட்டம் போட்ட சாமி, சாமி பாடல் தான் இன்றைய ட்ரெண்டிங்காக உள்ளது. இந்நிலையில், பச்சை நிற ஜிகுஜிகு உடையில் தனது அழகை எடகாட்டி பார்பவர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.