தந்தை பெரியாரது கொள்ளுபேத்தி சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி
முன்னிலையில் காங்கிரஸ் உறுப்பினரானார்.

அன்னை சோனியா காந்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்துள்ள தந்தை பெரியாரது கொள்ளு பேத்தி, ஈ .வி கே எஸ் இளங்கோவன் அவர்கள் பேத்தியும் முன்னாள் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மகள் செல்வி சமனா காங்கிரஸ் கட்சியில் அவரை இணைத்துக்கொண்டார். இரண்டு பாரம்பரிய குடும்பங்கள் ஒற்றை புள்ளியில் இணைந்தது.




