விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள முகவூர் பகுதியில் அமைந்துள்ள கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு காமராஜர் திரு உருவ சிலைக்கு விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு ஒன்றியம் மதிமுக சார்பில் விருதுநகர் மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் அருள்மாது மற்றும் இராஜபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர் சேத்தூர் பேரூர் கழக செயலாளர் அய்யனப்பன். செட்டியார்பட்டி பேரூராட்சி துணைச் செயலாளர் சரவணன். மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்