அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள
திருத்தங்கல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.

நிகழ்ச்சியில் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன், உடன் காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர் பைபாஸ் M.K.வைரகுமார், வக்கீல் காளிராஜ், வக்கீல் ஷேக்,

சபரிமலையான், தர்மராஜ், கவுன்சிலர்கள் காசி, கணேசன், ரவிசங்கர் , சோலைராஜ், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்




