மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை ஒன்னாவது வார்டில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சோழவந்தான் பேரூர் கழகச் செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார்.வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் மலர் தூவி மரியாதை செய்தார். இதில் வார்டு கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன் ரேகா ராமச்சந்திரன் சண்முக பாண்டியராஜா, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் எம் கே முருகேசன், , இளைஞர் அணிகேபிள் மணி, பேரூர் துணைச் செயலாளர் தியாகு வெல்டிங் மாரி ஜேசிபி சுரேஷ் வைகை ராஜா பாலா ஜெயபிரகாஷ் துரை கண்ணன் சரத் அப்பாச்சி கண்ணன் மகளிர் அணி வனிதா சாந்தி மாரிமுத்து உமா மாரி மற்றும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் சோழவந்தான் பேரூர் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.













; ?>)
; ?>)
; ?>)