• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

இந்த வருடத்தில் கஞ்சா வழக்குகளில் 407 குற்றவாளிகள் கைது..,

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக, நாகர்கோவில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர்.…

பேரிடர் மீட்பு மாதிரி ஒத்திகை மற்றும் பயிற்சி முகாம்..,

மதுரை மாவட்டம், மாரியம்மன் தெப்பக்குளத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே. பிரவீன் குமார், தலைமையில் பேரிடர் தணிக்கும் தினத்தை முன்னிட்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் வடகிழக்கு பரு மழை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு தொடர்பாக…

சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா..,

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதம், 7 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா வரும்22 காப்பு கட்டுதலுடன் தொடங்க உள்ளது. இவ்விழாவினை முன்னிட்டு சண்முகர் சன்னதியில் தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் சண்முகார்ச்சனை…

சொல்ல முடியாத துயரத்தில் மக்கள் இருக்கிறார்கள்-நயினார் நாகேந்திரன்.,

தமிழகம் தலை நிமிர தமிழகத்தின் பயணம் என்ற தலைப்பில் முதல் நிகழ்ச்சியாக மதுரை கைத்தறி நகர் பகுதியில் கிராம பொதுமக்கள் சந்திப்பு கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில பொறுப்பாளர் அரவிந்த்…

தெற்கு ரயில்வேக்கு ஸ்ரீ விபின் குமார் பதவியேற்பு..,

தெற்கு ரயில்வேயின் புதிய கூடுதல் பொது மேலாளராக (AGM) ஐ.ஆர்.எஸ்.இ. (1988 தொகுதி) விபின் குமார் பொறுப்பேற்றார். விபின் குமார் 1988 ஆம் ஆண்டு இந்திய ரயில்வே பொறியாளர் சேவையில் (IRSE) சேர்ந்தார். தனது நீண்ட மற்றும் சிறப்புமிக்க வாழ்க்கையில், தெற்கு…

தலைமையாசிரியை கனகலட்சுமிக்குப் பாராட்டு விழா.,

மதுரை மாவட்டம் இளமனூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேனிலைப்பள்ளித் தலைமையாசிரியை கனகலட்சுமிக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. நடப்புக் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரித்தமைக்காகக் கல்வி அமைச்சரிடம் பாராட்டுச் சான்றிதழும், தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகளில் இளமனூர் மேனிலைப்பள்ளி சிறந்த…

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தீக்குளிக்க முயற்சி..,

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அ்ப்போது, வல்லநாடு கீழத்தெரு கோமு மனைவி சரஸ்வதி (55) என்பவர் ஆட்சியர் அலுவலகத்தில் மனுவுடன் வந்தார். அப்போது அவர் திடீரென தான் மறைத்து கொண்டு வந்த…

கூட்டத்தில் நலதிட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்..,

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில்  மக்கள் குறைகளையும் நாள் கூட்டம் இன்று  நடைபெற்றது. கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டம், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு…

விசாரணைக்காக தோண்டி எடுத்த உடல்..,

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சாமண்டிபுரத்தைச் சார்ந்தவர் முருகன் (40),இவர் கோவை மாவட்டம் அன்னூரில் இரும்பு பொருட்கள் வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வந்துள்ளார். அங்கு கவிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும்…

உணவு பூங்காவினை திறந்த வைத்த தங்க தமிழ்ச்செல்வன்..,

விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதையும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும், ஏற்றுமதியை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு திண்டுக்கல் – குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உணவு பூங்கா திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த உணவு பூங்காவில் உணவுப் பொருட்களை சேமித்து வைக்க 15,000 மெட்ரிக் டன் கிட்டங்கி, பழவகைகளை…