• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

ஐ லவ் யூ கோவை பூங்கா!!

ஐ லவ் யூ கோவை பூங்காக்களில் தீபாவளி பண்டிகையொட்டி குவிந்த பொதுமக்கள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஸ்மார்ட் சிட்டியான கோவையில் பல்வேறு குளங்கள் உள்ளன. அதில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குளங்கள் பராமரிக்கப்பட்டு, பூங்காக்கள் அமைக்கப்பட்டது. இதில் நாள்தோறும்…

வடமாநிலத்தவர்கள் காவலாளியை தாக்கியதால் பரபரப்பு..,

கோவை, ராமநாதபுரம் பகுதியில் உள்ள அருள்ஜோதி உணவகத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த உணவகத்தில் தமிழர்களும் வடமாநிலத்தவர்களும் இணைந்து பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு முன்னர் வேலை பார்த்த ரித்திக் என்ற வடமாநிலத்தவர் தனது…

புகை மண்டலமாக காட்சியளித்த கோவை..,

தீபாவளி பண்டிகை நேற்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசுகள் வெடித்து மகிழ்வது என்பது பாரம்பரிய வழக்கமாக இருந்து வரும் நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக பல்வேறு வகையிலான பட்டாசுகள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு பொதுமக்கள் அவற்றை…

ஒருநாள் பயிற்சி தமிழ்ப் பல்கலைக்கழகம்..,

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ‘கார்பன் உமிழ்வைக் குறைப்பதில் கல்வி நிறுவனங்களின் பங்கு’ என்றத் தலைப்பில் ஒருநாள் பயிற்சி தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறையும் மற்றும் தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சார்பாக நடைபெற்றது.…

உலக தொல்குடி தினத்தை முன்னிட்டு கள ஆய்வு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை அரசு மேல்நிலைப் பள்ளியின் சார்பில் பொருளியல் மாணவர்கள் உலக தொல்குடி தினத்தை முன்னிட்டு அழகம்மாள்புரத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார நிலையை கள ஆய்வு செய்தனர். இந்நிலையில் பழங்குடியின மலைவாழ் மக்களின் உடைகள்…

சத்குருவின் தீபாவளி வாழ்த்து செய்தி..,

தீபாவளி திருநாளை முன்னிட்டு சத்குரு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இருளை அகற்றுவதே ஒளியின் இயல்பு, நீங்களும், நீங்கள் தொடும் அனைத்தும் பிரகாசமாக ஒளிர உங்களுக்குள் வெளிச்சம் பரவட்டும். உங்கள் தீபாவளி ஒளிமயமாக ஜொலிக்கட்டும்” எனக் கூறியுள்ளார். இது தொடர்பான காணொளியில் சத்குரு…

வாழ்க்கையில் முன்னேற துணிச்சல் லட்சியம் வேண்டும்..,

தமிழ்த்திரைப்பட பத்திரிகையாளர் சங்க 2025- ஆம் ஆண்டுக்கான சங்க தீபாவளி மலர் வெளியீட்டு விழா,சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இவ் விழாவில் தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் அமைச்சர் சி.வி.கணேசன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய…

மின்னொளியில் ஜொலிக்கும் மதுரை விமான நிலையம்..,

மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட உள்நாட்டு விமான செய்திகள் துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு விமான சேவையும் இயங்கி வருகிறது. இந்தநிலையில் மதுரை விமான நிலையத்தில் சமீபத்தில் 24 மணி நேரம் செயல்படும் என…

ஸ்ரீ பிரளய நாதசிவாலயத்தில் பிரதோஷ விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை வடகரையில் விசாக நட்சத்திரத்திற்குரிய திருத்தலமான அருள்மிகு ஸ்ரீ பிரளய நாத சிவாலயத்தில் ஐப்பசி மாத சனி மகா பிரதோஷ விழா நடைபெற்றது விழாவையொட்டி சக்கரத்தாழ்வார் யோக நரசிம்மர் தொடர்ந்து நந்தி பகவானுக்கு பால் தயிர் வெண்ணை…

மாவட்ட மகளிரணி வசந்தி வாசு அறிவிப்பு..,

பிஜேபி மாநில தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களின்  நேரடி ஒப்புதலுடன். மாவட்ட தலைவர் தங்ககென்னடி. அவர்களின் நல்லாசியுடன் மாவட்ட மகளிரணி வசந்தி வாசு அவர்களின் அறிவிப்பு விடுத்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் ஒன்றிய மகளிரணி.  பொறுப்பாளராக திருமதி திலகவதி ஆறுமுகம் நியமனம்…