• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

ஒரு முறை சார்ஜ் பண்ணா இவ்வளவு தூரம் போலாமா? – ஓலா மின்சார ஸ்கூட்டர் அசத்தல் அறிமுகம்!…

போக்குவரத்து ஜாம்பவன் நிறுவனமான ஓலா தனது மின் ஸ்கூட்டர் ரகங்களை இன்று அறிமுகம் செய்துள்ளது. Ola S1 மின் ஸ்கூட்டர் ரூ.99,999 எனும் விலையிலும், Ola S1 Pro ரூ.1,29,999 எனும் விலையிலும் கிடைக்கும் என ஓலா அறிவித்துள்ளது. ஓலா நிறுவனம்…

நடுக்கடலில் மீனவர்களிடையே மோதல்… 4 பேர் படுகாயம்!…

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சுருக்குமடி விவகாரம் தொடர்பாக நடுக்கடலில் இரு கிராமத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன், தமிழக கடற்கரையில் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலையான, சுருக்குமடி மற்றும்…

ரியல்மி போன் வெச்சிருக்கிறவங்களுக்கு ஒரு குட் நியூஸ் பாஸூ!…

ரியல்மி 30ஏ சாதனத்துக்கு அப்டேட்டை அறிவித்துள்ளது பயனாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரியல்மி நிறுவனம் சாதனத்துக்கான வரவேற்பு மக்களிடையே அதிகரித்து வருகிறது. இந்த புதுப்பிப்பானது புதுப்பிக்கப்பட்ட யுஐ மற்றும் ஆண்ட்ராய்டு 11 ரியல்மி யுஐ 2.0 அம்சத்தோடு வருகிறது. இதில் நோட்டிப்பிகேஷன் ஹிஸ்டரி,…

சிதம்பரம் அருள்மிகு நடராஜர் கோவிலின் கோபுரத்தில் தேசியக்கொடி!..

இந்தியாவிலேயே, தில்லை சிதம்பரத்தில் மட்டும் தான் சுதந்திர தினத்தில் நமது தேசிய கொடி கோயிலின் கோபுரத்தின் மீது ராஜா கம்பீரத்துடன் ஏற்றப்படுகிறது.ஒவ்வொரு வருடமும இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட்15 அன்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஒரு விசேஷம் உண்டு. அன்றைய தினம்…

அடங்காத மீரா மிதுனுக்கு சரியான ஆப்பு!…

பட்டியலின மக்களையும், அதைச் சார்ந்த சினிமா இயக்குநர்களையும் தரக்குறைவாக பேசி சோசியல் மீடியாவில் வீடியோ பதிவிட்டது தொடர்பாக மீரா மிதுன் மீது, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின்…

24 மணி நேரமா சாப்பாடு கொடுக்கல.. கமிஷனர் அலுவலகத்தில் கூச்சலிட்ட மீரா மிதுன்!…

பட்டியலின மக்களையும், அதைச் சார்ந்த சினிமா இயக்குநர்களையும் தரக்குறைவாக பேசி சோசியல் மீடியாவில் வீடியோ பதிவிட்டது தொடர்பாக மீரா மிதுன் மீது, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின்…

நகைச்சுவை நாயகன் டூ மீம்ஸ் நாயகன் வரை… வடிவேல் பற்றி சிறப்பு தொகுப்பு!..

மனநலம் மருத்துவம் படித்துவிட்டுத்தான் ஒருவருக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்றில்லை. எல்லா துன்ப நேரங்களிலும் ஆபத்பாந்தவனாய் வந்து கைகொடுக்கும் சிரிப்பு மருத்துவர் ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் வடிவேலு. தமிழகம் பெரும் துயரங்களையும் எளிதாய் கடந்து போவதற்கு ஊக்கியாய் இருப்பர் வைகைப்புயல்.…

தேனி மக்களுக்காக மத்திய அமைச்சரை நேரில் சந்தித்த மண்ணின் மைந்தன்!…

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி மக்களவை உறுப்பினருமான ரவீந்திரநாத் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்தார். தேனி மக்களவை உறுப்பினராக ரவீந்திரநாத் திறம்பட செயலாற்றி வருகிறார். தேனி மக்களின் நீண்ட நாள் கனவான மதுரை – தேனி…

ஹைதியை நிலைகுலைய செய்த நிலநடுக்கம்!…

ஹைதி நாட்டில் ஏற்பட்ட சக்திய்வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 304 பேர் உயிரிழந்திருக்க கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. வட அமெரிக்காவில் உள்ள கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானது.…

சுற்றுலா பயணிகளை எதிர்பார்க்கும் உள்ளூர் மக்கள்!…

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை குறையத் தொடங்கியுள்ளதால் தளர்வுகள் அறிவிக்க வேண்டும் என உள்ளூர் வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு பயணிகள் வரலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால் ஜூன் மாத முதல் வார இறுதியில்…