• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

குமரி முக்கடல் பகுதியில் மஹா சமுத்திர தீர்த்த ஆரத்தி

கன்னியாகுமரி முக்கடல் பகுதியில், குமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை சார்பில், மஹா சமுத்திர தீர்த்த ஆரத்தி நேற்று முன் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் என பொது வெளியில் கடந்த வாரம் அறிவித்த நிலையில், நேற்று (20.09.2021) காலை முதலே,…

சண்டை காட்சிக்காக டெல்லி சென்ற தளபதி

கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார், தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பி வெளியாகவுள்ள டாக்டர் படத்தின் ரீலீஸ்க்காக உள்ளார்.   அதுமட்டுமின்றி நெல்சன் தற்போது தளபதி விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ திரைப்படத்தை இயக்கி வருகறார். விஜய்க்கு ஜோடியாக முகமூடி படத்தில்…

சைமா விழாவில் 7 விருதுகளை அள்ளிக் குவித்த ‘சூரரைப் போற்று

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் சைமா விருது வழங்கும் விழாவில் தற்போது நடைபெற்றுவருகிறது. கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் சைமா விருதுகள் வழங்கப்படவில்லை. இதனால், கடந்த 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கும் சேர்த்து தற்போது விருது…

கிராம சபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு அனுமதி

கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (26, சனவரி), தொழிலாளர் நாள் (1, மே), இந்திய விடுதலை நாள், (15, ஆகஸ்டு) மற்றும் காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்) ஆகிய நான்கு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி…

நேரில் சந்தித்துக் கொள்கிறார்களா?! தல – தளபதி

தமிழ் சினிமாவை பொறுத்தவரை சிவாஜி – எம். ஜி. ஆர், ரஜினி – கமல், விஜய் – அஜித் என ரசிகர்கள் தங்களுக்கு பிடிதமானவர்களை எப்போது கொண்டாடி வருகின்றனர்.கொண்டாட்டங்கள் சில சமயங்களில் எல்லைகளை மீறுவதும் உண்டு. ஆனால் நடிகர்கள் எப்போதுமே நல்ல…

மீண்டும் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய ஒன்றிய அரசு முடிவு

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி தொடங்கியபோது, மக்களுக்கு இருந்த பயத்தின் காரணமாக யாரும் தடுப்பூசி போட்டுகொள்ள முன்வரவில்லை. பல நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டது. ஏராளமான நாடுகளுக்கு நன்கொடையாகவும் தடுப்பூசிகளை அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், கொரோனா இரண்டாம் அலை மிகப்பெரிய பாதிப்பை…

முதல்வர் பங்கேற்க்காத மத்திய அரசுக்கு எதிரான போராட்டம்- காரணம் என்ன?

ஒன்றிய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு மற்றும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் இன்று கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆனால் இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…

தமிழகத்துக்கு கனமழைக்கான வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களான புதுவை, காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், டெல்டா மாவட்டங்கள், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், ராமநாதபுரம், புதுக்கோட்டை…

‘ஓணம் பம்பர்’ லாட்டரியில் ரூ.12 கோடி ஜாக்பாட்.. சமையல் உதவியாளருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்..!

கேரளத்தின் வயநாட்டைச் சேர்ந்த சைதல்வி (45) என்பவருக்கு தான் இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது. பனமரம் பகுதியைச் சேர்ந்தவரான சைதல்வி துபாயில் ஒரு உணவகத்தில் சமையல் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் கோழிக்கோட்டில் இருக்கும் அவருடய நண்பரிடம் கூகுல்…

பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

சமீபகாலங்களாக பத்திரிகையாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது தொடர்பாக அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க சட்டம் வகுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குமாரபாளையத்தில் பள்ளிப்பாளையம் பிரிவு சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…. அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்…