• Thu. Oct 2nd, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் 11-8-21 புதன்கிழமை மாலை 6 மணிக்கு நடந்த லேப்டாப் திருட்டு!…

திருக்கோஷ்டியூரில் ஆடிப்பூர திருவிழா!…

திருக்கோஷ்டியூர் அருள்மிகு ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா தங்கப் பல்லக்கில் பவனி வந்து ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் ஆண்டாள் தாயார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூர் 108 திவ்ய தேசங்களில்…

முடிஞ்சா என்னை கைது செஞ்சு பாருங்க… காவல்துறைக்கு சவால் விடும் மீரா மிதுன்…!

சர்ச்சையின் பிறப்பிடமாக வலம் வருபவர் மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் தன்னைத் தானே சூப்பர் மாடல் என சொல்லிக்கொண்டு சோசியல் மீடியாக்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார். சமூக வலைத்தளத்தில் யாரை வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற…

பள்ளிகளை திறந்து கொரானா பரப்ப தயாராகும் தமிழக அரசு!…

குழந்தைகளை தாக்கும் 3வது அலை எப்படி இருக்கும் என்ற பீதியில் நாடு முழுவதும் மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் பெங்களுரு நகரத்தில் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரானா பாதிப்பு துவங்கியுள்ளது. இந்நிலையில் செப்.1ம் தேதி பள்ளிகளை திறக்கப் போவதாக…

ராணுவம் வழங்கிய கௌரவம் நெகிழ்ந்த நீரஜ் சோப்ரா!…

டோக்கியோஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பரிசுத்தொகைகளை விட இந்திய ராணுவம் கௌரவப்படுத்தியது சம்பவம் அவருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் தொடரில், ஆடவர் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த நீரஜ் சோப்ரா தான் இந்திய விளையாட்டு…

ரெய்டில் கவனம் செலுத்துவதை விட்டு மக்கள் நலனில் அக்கறை செலுத்துங்கள்.. தி.மு.க அரசை குற்றம் சாட்டும் இந்து இயக்கங்களின் கூட்டமைப்பு…!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இந்து இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அவசர செயற் குழு மற்றும் ஆலோசனைக் கூட்டம் செங்கோடம் பாளையம் தேசியசிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு வீட்டில் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள்…

அமைச்சர் மா. சுப்ரமணியன் ஆஜராக விலக்கு!…

வீடு ஒதுக்கீட்டில் முறைகேட்டில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட ஊழல் தடுப்பு வழக்கில் அமைச்சர் மா.சுப்ரமணியன் சிறப்பு நீதிமன்றத்தில் நாளை நேரில் ஆஜராகவிலக்களித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை,…

அறிக்கை தாக்கல் செய்ய டான்ஜெட்கோவுக்கு உத்தரவு!…

எண்ணூர் அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரி கன்வேயர் திட்டப் பாதையை மாற்றியதை எதிர்த்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எண்ணூர் அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் திட்டத்துக்கான…

ஆகஸ்ட் 15ல் விருது பெறப் போகும் கோட்டையூர் பேரூராட்சி..!

தமிழகத்தில் செயல்பட்டில் மூன்றாம் இடம் பிடித்த கோட்டையூர் பேரூராட்சி வருகின்ற ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று விருது பெற உள்ளது.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளது கோட்டையூர் பேரூராட்சி. இந்தப் பேரூராட்சி சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது. இந்த பேரூராட்சியில் கோட்டையூர்,…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயில் திரு ஆடிபூர தேர் திருவிழா பக்தர்களின்றி நடைபெற்றது!….

ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டத் திருவிழா ஆடி மாதம் நடைபெறும். ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அன்று பெரிய திருத்தேரோட்டம் நடைபெறும். தற்போது கொரோணா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதிலுமுள்ள வழிபாட்டுத் தளங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு…