• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

அடக்கொடுமையே !! பிரபல சீரியல் நடிகை திடீர் மரணம்… ரசிகர்கள் அதிர்ச்சி!…

கொரோனா நெருக்கடி காலத்தில் ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை அடுத்தடுத்து திரைப்பிரபலங்கள் மரணமடைந்து வருவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி 9 முறை மூளையில் அறுவை சிகிச்சை செய்து உயிருக்கு போராடி மீண்ட பிரபல நடிகை,…

ஆட்டுக்காக முதியவர் கொலையா?

பள்ளிபாளையம் அருகே ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த முதியவரை கொலை செய்துவிட்டு, ஆடுகளை திருடிச்சென்ற மர்மநபர் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வெள்ளிக்குட்டை பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவர் அதே பகுதியில் உள்ள…

கலெக்டரய்யா! தொகுப்பு வீடுகளை கட்டி கொடுங்க.., ஏக்கத்தில் ஆதிதிராவிடர்கள்..!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பா.ஜ.க. பட்டியல் அணி சார்பாக இலவச வீட்டு மனை பட்டா இடத்தில் தொகுப்பு வீடுகள் கட்டித்தர மனு கொடுக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:- விருதுநகர் மாவட்டம், கோட்டைப்பட்டி பஞ்சாயத்து முனிசிபல் ஆபீஸ் வளாகத்தில் வசித்து வரும் அருந்ததியர்…

எங்க கூட விவாதத்துக்கு வர தயாரா?… பிடிஆருக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சவால்…!

திமுக தான் கொடுத்த வாக்குறுதிகளை செய்து கொடுப்பதற்கு இந்த வெள்ளை அறிக்கை தொடக்க புள்ளியா? அல்லது வாக்குறுதிகளில் இருந்து தப்பித்துக்கொள்ள வெள்ளை அறிக்கை முற்றுப்புள்ளியா? என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் கல்லுப்பட்டி…

தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தினர் மீதும் ரூ.2,63,976 அளவு கடன் சுமை: வெள்ளை அறிக்கை சொல்வது என்ன?

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 1.50 லட்சம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தமிழக நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட்ட மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்!… தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற திமுக விரைவில் தமிழகத்தின்…

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காட்டிய பாதையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது!…

சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளை அறிக்கையை வெளியிட்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி.. ஆந்திரா,பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் வெள்ளை அறிக்கையை ஆய்வு செய்து அறிக்கை வெளியீடு 2001இல் பொன்னையன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையம் ஆய்வு செய்தோம் -நிதியமைச்சர் வெள்ளை அறிக்கையில் தவறு…

20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது!…

தமிழக நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியீடு , 120 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்!…

09.08.2021 (திங்கள்கிழமை)1.தக்காளி – 20,182.கத்தரி – (வெள்ளை -38) (கீரி கத்தரிக்காய் -26)3.வெண்டை – 154.புடலை – 145.சுரை – 106.பீர்க்கு -157.பூசணி – 148.தடியங்காய்- 109.அவரை (நாடு)-2410.கொத்தவரை – 1811.பாகல் – ( சிறியது நாட்டு பாகல்-45, ஸ்டார் பாகல்-40)…

மலை இளவரசியை அழகுபடுத்தும் டேலியா!…

டேலியா என்ற பூவை இளம்பெண்கள் சூடிக் கொள்வது மிக நெருக்கமான இதழ்களைக் கொண்ட இந்த மலரின் ஈர்ப்பு சக்தியால் மயங்காத பெண்கள் இல்லை என்று சொல்லலாம் அமெரிக்கா கொலம்பியா மெக்சிகோ போன்ற நாடுகளில் விளையக்கூடிய இந்த டேலியா பூச்செடியின் தாவரவியல் பெயர்…

சிம்பு பட சிக்கலில் மாட்டிவிட்டது யார்?… ஆர்.கே.செல்வமணி அதிரடி விளக்கம்!…

மைக்கேல் ராயப்பன் உள்ளிட்ட 4 தயாரிப்பாளர்களுக்கு சேர வேண்டிய பணத்தையும் திருப்பி கொடுக்காமல், படத்திலும் நடிக்காமல் சிம்பு ஏமாற்றி வருவது தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு பெரும் தலைவலியாக மாறியது. எனவே இந்த பிரச்சனைகளை பேசி தீர்க்க முடிவெடுத்த தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சிம்புவை…