• Fri. Oct 3rd, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைப்பதற்கு 31-ந் தேதி வரை காத்திருக்க தலிபான்கள் முடிவு?…

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். இந்தநிலையில், தலிபான்களுடனான பேச்சுவார்த்தை விவரங்களை அறிந்த ஒரு அரசு அதிகாரி நேற்று புதிய தகவலை வெளியிட்டார்.ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். ஆட்சி அதிகாரத்தை பெறுவது தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் தலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஆனால்,…

சேலத்தில் களைக்கட்டிய ஓணம் கொண்டாட்டம்!..

நாடு முழுவதும் ஓணம் பண்டிகையை கேரள மக்கள் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். சேலம் ராஜா ராம் நகரில் உள்ள கேரள சமாஜம் அலுவலகத்தில் நேற்று இரவு முதல் ஒன்று கூடிய கேரள மக்கள் , பல வண்ணப் பூக்களால் பிரம்மாண்டமான…

அதிசய வாழை மரத்தை பார்க்க குவிந்த மக்கள்!…

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செறுகோல் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ். இவர் வீட்டருகில் வாழை மரங்களை விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைத்த வாழை மரத்தில் 10 அடி நீளத்திற்கு…

கோர விபத்தில் அண்ணன், தம்பி உடல் நசுங்கி பரிதாபமாக பலி!..

இரு சக்கர வாகனத்தில் வந்த அண்ணன்,தம்பி இருவர் மீது அரசு பேருந்து ஏறியதால் உடல் நசுங்கி சம்பவ இடத்தில் பலி. கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுதூர்கடை மஞ்சாடி பகுதியை சேர்ந்தவர் சசி. இவருடைய மகன் ஷாஜின் (18). இவர் தனது சகோதரிக்கு வருகிற…

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீயில் கருகி உயிரிழப்பு!…

பழனி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி வத்தக்கவுண்டன் வலசுவில் ஒரே குடும்பத்தில் 4 பேர் கருகிய நிலையில் தீயிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.ஒரே குடும்பத்தை சேர்ந்த முருகேஷன்,…

சென்னையில் கனமழை – சாலிகிராமத்தில் உள்ள வீட்டின் தண்ணீர் தொட்டியில் இடி தாக்கியது!..

தொடரும் மர்ம மரணம்….. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பரபரப்பு!…

தேனி மாவட்டம் தேவாரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் விவசாய கூலி வேலைக்கு அங்குள்ள கிராம மக்கள் சின்னபாண்டி என்பவரது தோட்டத்துக்கு சென்றுள்ளனர் . அங்கு காட்டு யானை ஒன்று மர்மான முறையில் இறந்து கிடந்ததை கண்டு காவல்துறை மற்றும்…

ஆப்கான் விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுங்கள் – தமிழ்நாடு முஸ்லிம் லீக் வேண்டுகோள்!…

ஆப்கான் விவகாரத்தில் மத்திய அரசு விரைந்து செயல்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில்,…

படிக்க மாட்றான் … என்னன்னு கேளுங்க …. நெல்லை சிறுமியின் வைரல் வீடியோ!..

தனது அண்ணண் படிக்காமல் கைபேசியில் கேம் விளையாடுகிறான் . எனவே அடித்து படிப்பு சொல்லி கொடுக்குமாறு ஆசிரியரிடம் கூறும் சிறு வயது தங்கை . இந்த சிறுமி இன்னும் பள்ளியில் சேரும் வயதையே அடையவில்லை. நெல்லைத் தமிழ் மழலை ரசிக்க வைக்கிறது.

மாரடைப்பால் பிரபல நடிகை திடீர் மரணம்… சோகத்தில் முழ்கிய திரையுலகம்!..

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் ’அவள் அப்படித்தான்’ படம் மூலமாக குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானவர் சித்ரா. கே.பாலசந்தரால் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா. தமிழில் ஊர்க்காவலன், சேரன் பாண்டியன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை…