தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. திருமணத்துக்குப் பிறகும் கூட தொடர்ச்சியாக நடித்து வரும் சமந்தா அவ்வப்போது கணவருடன் சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் கலக்கி வருகிறார். தற்போது தமிழில்…
தமிழ் சினிமாவில் மெளனம் பேசியதே திரைப்படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பவர் நடிகை திரிஷா. கடந்த 2003 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் தனது அழகான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்றவர்,…
சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே நச்சுவாயனூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி – லதா தம்பதியின்14 வயது மகன் சபரி கடந்த 22ஆம் தேதி திடீரென காணாமல் போனார். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனைத் தேடி…
கள்ளகுறிச்சி மாவட்டம் வெங்கடாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சாவித்திரி இரவு வீட்டில் ஏதோ சத்தம் கேட்டு எழுந்து பார்த்துள்ளார். அப்போது, வீட்டின் மேல் கூரை ஓடு பிரிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். மேலும் வீட்டிலிருந்த பீரோவும் திறக்கப்பட்டிருந்தது. பீரோவைச் சோதனை செய்த போது,…
தமிழக சட்டப்பேரவையில் வேளாண்மை, கால்நடை மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய மேட்டூர் தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், 11 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சேலம் பெரிய மாவட்டமாக இருப்பதாகவும், இதனை…
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் முகமது அபுபக்கர் சித்திக். இவர் நேற்று தனது பிறந்தநாளை முன்னிட்டு பிறந்த நாள் கேக்கை தனது நண்பர்கள் புடைசூழ நீண்ட வாளை வைத்து வெட்டினார். இதனை அபூபக்கர் நண்பர்கள் தங்களது செல்போனில் படமாக்கி சமூக வலைத்தளங்களில்…
கடந்த வாரம் தமிழக அரசு கும்பகோணம் நகராட்சியை மாநகராட்சியாக சட்டசபையில் அறிவித்த நிலையில் மாநகராட்சியில் உள்ள சுவாமிமலை, தாராசுரம், சோழபுரம் உள்ளிட்ட பேரூராட்சிகள் இணைக்கப்பட உள்ளது. தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடு சுவாமிமலை. அங்கு வரும் பக்தர்களை…
மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மாற்றம் வர வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சுமார் 13 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு…