இராஜபாளையம் அதிமுக தெற்கு நகரம் மற்றும் மேற்கு ஒன்றியம் சார்பில் பூத்கமிட்டி நிர்வாகிகள் பயிற்சி முகாம் பெரிய மாரியம்மன் கோவில் அருகில் உள்ள கம்மாளர் சங்க திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் விருதுநகர் மேற்கு மாவட்ட…
அரியலூர் சட்டமன்ற தொகுதி கடுகூர் ஊராட்சியின் கடுகூர் மற்றும் கோப்லியன் குடிக்காடு கிராமங்களில், 2025–2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சிறு பாலம் அமைத்தல் பணி (மதிப்பீடு ரூ.5.00 இலட்சம்), சிமெண்ட் சாலை மற்றும் கழிவு…
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நேற்று தனியார் கராத்தே நிறுவனம் நடத்திய பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சியில் ஒரத்தநாடு முஸ்லிம் தெருவை சேர்ந்த முகமது ஆசிப் சகுபநிஷத் இவர்களின் மகள் ஆஷிபா 22 என்பவர் பல்லால் காரை கட்டி எடுத்து சாதனை படைத்தார்.…
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் தனியார் திருமண மண்டபத்தில் ஒரத்தநாடு மற்றும் பாப்பாநாடு வர்த்தக சங்கங்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை ஏற்று உரையாற்றிய ஒரத்தநாடு டிஎஸ்பி கார்த்திகேயன் தெரிவித்ததாவது எதிர்வரும் தீபாவளி திருநாளை முன்னிட்டு உரிய அனுமதி பெற்ற வெடிக்கடைகள்…
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் அருகே புலவஞ்சி ஊராட்சியில் தனிநபர் பாசன வாய்க்காலை ஆக்கிரமித்ததை அடுத்து மாரியம்மன் கோயில் அருகே உள்ள குடிநீர் தொட்டியில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் இதனை அடுத்து சமாதான பேச்சுவார்த்தையை அடுத்து கீழே இறங்கினார்
21அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் (TACBEA) மற்றும் ஓய்வூப் பெற்ற பணியாளர்கள் சங்கத்தினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், தாயுமானவர் திட்டத்திலுள்ள சிரமங்களை களைவேண்டும். தொடக்க வேளாண்…
தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் இருக்கக் கூடிய ஒரு மருந்து நிறுவனம், கோல்ட் ரெப் என்று சொல்லக் கூடிய மருந்தை தயாரித்து இந்தியா முழுவதும் மற்ற மாநிலங்களுக்கு அனுப்புகிறார்கள். அதை மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் 11 குழந்தைகள் அந்த சிரப் குடித்ததன்…
ஒரத்தநாடு நெடுஞ்சாலை உட்கோட்ட எல்லைக்கு உட்பட்ட ஒரத்தநாட்டிலிருந்து திருவோணம் செல்லும் சாலையில் கக்கரைக்கோட்டையில் பிரிந்து தெக்கூர் வழியாக செல்லம்பட்டி செல்லும் சாலை ஒரு போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலை ஆகும். இந்த சாலையை அகலப்படுத்த கோரி இந்த பகுதி மக்கள் நீண்ட…
விருதுநகர் மாவட்டம் குல்லூர் சந்தையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் யோகராஜ் இவரது மகன் ஜெயச்சந்திரகுமார் வயது 28 இவர் நேற்று மாலை 6 : 30 மணி அளவில் அங்குள்ள அணை அருகே உள்ள கால்வாயில் மூன்று பேர்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை கிராமத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீதேவி ஸ்ரீ பூதேவி சமேத சித்திர ரத வல்லப பெருமாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு கோவில் முன்பாக மேடை அமைக்கப்பட்டது. கோவிலில் இருந்து சுவாமியும் அம்பாளும் மேடைக்கு வந்திருந்து…