• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

குக்கு வித் கோமாளி சீசன் 3 லிஸ்ட்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபல நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதுவரை 2 சீசன் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து விரைவில் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. ஏற்கனவே சிவாங்கி, பாலா, சுனிதா, மணிமேகலை ஆகியோர் கோமாளியாக…

உகாண்டாவில் பொதுமுடக்கம் நிறைவு!

உலகின் மிக நீண்ட பொதுமுடக்கம் அமலில் இருந்து வந்த உகாண்டாவில், அது நிறைவு பெற்று, திங்கள் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர்! வெகு மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் பல பகுதிகளில் இன்று காலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.…

ஆன்ட்டி இந்தியன் பட தயாரிப்பாளர் பெயரை ரவுடிகள் பட்டியலில் இருந்து நீக்க உத்தரவு

’’என் மீது 1995 ஆம் ஆண்டு விளக்குத்தூண் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் வழக்கு தவறுதலாக பதிவு செய்யப்பட்டது; அதன் பின்பு 25 வருடங்களாக எந்த ஒரு குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை’’ மதுரையை சேர்ந்த முகமது ரபிக் (எ) ஆதம் பாவா…

நாகூர் தர்காவின் சந்தனக்கூடு விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் என அழைக்கப்படும் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் தர்காவின் 465-வது ஆண்டு கந்தூரி விழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் விழா வருகிற 13-ம்…

பாலியல் தொழிலாளிகளுக்கு ஆதார் எண் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பாலியல் தொழிலாளிகளுக்கு குடியிருப்பு ஆவணங்கள் இன்றி ஆதார் எண் வழங்க வேண்டும் என இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் தொழிலாளிகளுக்கு அடையாள அட்டை இல்லாமல் ரேஷன் பொருட்களை தொடர்ந்து வழங்கவும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் ஆணைபிறப்பித்துள்ளது.

மீண்டும் தலைதூக்கும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்

இலங்கையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கமிட்டாகி இருந்தார். ஸ்ரீபதி இயக்கும் அந்த படத்தில் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிப்பது குறித்து முன்பு போஸ்டர் வெளியாகி வைரலானது. படத்திற்கு…

திரையரங்கில் வெளியாகும் தேள் திரைப்படம்

பிரபுதேவாவை திரைகளில் பார்த்து நீண்ட காலமாகிவிட்ட வருத்தம் அவரது ரசிகர்களுக்கு உள்ளது. கடைசியாக தமிழில் நடித்த தேவி-2 படம் 2019-ல் வெளியானது. பல வருடங்களாக திரைக்கு வராமல் முடங்கி இருந்த பொன்மாணிக்கவேல் படம் தியேட்டரில் ரிலீசாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில்,…

நடிகர் மம்மூட்டியின் பேட்ச்மேட் மீட்-புகைப்படம் வைரல்

மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டார் நடிகராக திகழ்ந்த்து வரும் உச்ச நட்சத்திரம் தான் மம்மூட்டி. இவரின் திரைப்பயணத்தில் ஏகப்பட்ட சிறந்த திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழில் தளபதி, பேரன்பு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட முக்கிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் நடிப்பில் தற்போது பீஷ்மா…

விவசாய கடன் வழங்க கட்டுப்பாடு! – உய்ரநீதிமன்றம் உத்தரவு!

தண்ணீர் திருட்டு வழக்குகளில் சிக்கியோருக்கு விவசாய கடன் வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பரம்பிக்குளம் – ஆழியார் திட்ட கால்வாயிலிருந்து தண்ணீர் திருட்டு தனமாக எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே தனிப்பட்ட நபர்கள் இரண்டு பேருக்கு தண்ணீர் எடுப்பதற்கு அனுமதி…

இனி புராதன சின்னங்களை பார்க்க ஆன்லைனில் டிக்கெட்

மாமல்லபுரத்தில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்களை அருகில் சென்று பார்க்க வெளிநாட்டவருக்கு ரூ.600, உள்நாட்டவருக்கு ரூ.40 என நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கொரோனா 2-வது அலையின்போது தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நுழைவு சீட்டுகள் ஆன்லைனில் மட்டுமே வழங்கப்பட்டது.இதனால்…