அரியலூர் அண்ணா சிலை அருகே, 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை ரூ.10,000-ஆக உயர்த்தி, ஊராட்சி மூலம் ஊதியத்தை வழங்க வேண்டும். மேல்நிலை…
இரண்டு நாள் பயணமாக மதுரை வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்றைய தினம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து இன்றைய தினம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மதுரை…
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியீட்ட வீடியோ பதிவில் கூறியதாவது, உதயநிதி ஸ்டாலின் விருதுநகர் ஆய்வு கூட்டத்தை முடித்துக் கொண்டு மதுரையில் ஆய்வுக் கூட்டத்தை நடத்துகிறார் அதனைத் தொடர்ந்து உசிலம்பட்டி, திருமங்கலம், சோழவந்தான் ஆகிய தொகுதிகளில் வளர்ச்சி பணிகுறி த்து…
திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலையிலும்,இன்று மக்கள் ஆட்சியிலும்,கேரளாவில் உள்ள புகழ்பெற்ற இந்து கோவில்கள் விழாக்களில் அலங்கரித்த யானை பங்கேற்பு இன்றும் தொடர்கிறது. குருவாயூரப்பன் கோயில் பூரம் திருவிழாவில் இன்றும் 100_க்கு அதிகமான யானைகள் பங்கேற்கிறது. திருவனந்தபுரத்தில் நடக்கும் நவராத்திரி விழாவில் பங்கேற்க.குமரி…
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், அண்ணாமலை என்டிஏ கூட்டணிக்கு அழைப்பு விடுத்தால் செல்வீர்களா என்ற கேள்விக்கு: தற்சமயம் இந்த கேள்விக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. பிரிந்து போனவர்கள் வருவதை வரவேற்கிறோம்…
திருமங்கலம் ASP அன்சுல் நாகர் தலைமையில் போலீசார் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். மதுரை திருப்பரங்குன்றம் ஊரட்சிக்குட்பட்ட வளையங்குளம் பகுதியில் உள்ள மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணிகள் கடந்த ஆறு மாதகமாக நடைபெற்ற வருகிறது. ரூபாய்…
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் எழுவணி ஊராட்சியில் நடைபெற்ற எழுவணி,ஆலாத்தூர், திருவளர்நல்லூர்,விகரிசல்குளம் ஆகிய ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில் ஊராட்சி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். இதில் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய…
சீர்காழி அருகே திருமணமான வாலிபர் கள்ள உறவால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேல குத்தவக்கரையைச் சேர்ந்தவர் லட்சுமணன்(35). இவருக்கும், அஞ்சலி என்பவருக்கும் கடந்த…
நற்றிணை: 002 அழுந்துபட வீழ்ந்த பெருந் தண் குன்றத்து,ஒலி வல் ஈந்தின் உலவைஅம் காட்டு,ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்தசெம் மறுத் தலைய, நெய்த்தோர் வாய,வல்லியப் பெருந் தலைக் குருளை, மாலை, மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே;வை எயிற்று…
1. ஏவுகணையைக் கண்டுபிடித்தவர்?வெர்னர் வான் பிரவுன் 2. துப்பாக்கியைக் கண்டுபிடித்தவர்?பி.வான்மாஸர் 3. தொலைக்காட்சி எந்த ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டது?1930 4. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம்?ராஜஸ்தான் 5. கணிப்பொறி மொழியைக் கண்டுபிடித்தவர்?கிரேஸ் கோப்பர் 6. கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது ?வில்லோ மரம்…