தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை அமோகமாக விற்பனை செய்து வரும் நிலையில் இன்று மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடைகள் மூடினாலும் கள்ள சந்தையில்…
மதுரை மாவட்டம் பசுமையாளர்கள் குழு சார்பாக மறைந்த முத்துப்பட்டியை சேர்ந்த பசுமை ஆர்வலர் ஜெகதீஷ் நினைவாக 30 நாட்கள் தொடர்ந்து மரக்கன்றுகள் நடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் அடிப்படையில் 2ம் நாள் நிகழ்வாக யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பில்…
மதுரை மாவட்டம், பாலமேடு அருகே ராஜாகாள்பட்டி ஊராட்சி மறவபட்டியில் மறவபட்டியிலிருந்து கிருஷ்ணாபுரம் வரை 1.5 கிலோமீட்டர் தூரத்திற்கு 91 லட்சத்தில் தார்சாலை அமைக்க நடைபெற்ற பூமி பூஜையில் வெங்கடேசன் எம் எல் ஏ கலந்துகொண்டார். தொடர்ந்து, ராஜாக்காள் பட்டியில்39.70 லட்சம் மதிப்பில்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி கட்டிட தொழிலாளியான இவர் கிராமத்தில் உள்ள தோட்டத்து பகுதியில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. தினசரி உசிலம்பட்டிக்கு வேலைக்கு வந்துவிட்டு வீடு திரும்பும் இவர் நேற்று பணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை எனவும்,…
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் செனாய் நகர் பகுதியில் செயல்படும் மாநகராட்சி முதியோர் இல்லத்தில் முதியோர் உற்சாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. உலக முதியோர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் மூத்த மக்களின் முக்கியத்துவம்…
தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு நாளை 3-10-25 தேதி பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் பேனர்களை வைத்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆண்டிபட்டியில் தங்க தமிழ்ச்செல்வனின் ஆதரவாளர்கள் அவரது பிறந்த…
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில்பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளரும், குமரி மாவட்ட முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்…
மதுரை அமலி பதின்ம மேனிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) சிறப்பு முகாமின் 6ம் நாள் நிகழ்வில் மூச்சுப்பயிற்சி, தியானம், யோகா போன்றவற்றை மோட்சம் கற்றுக் கொடுத்தார். பிறகு திட்ட மாணவர்கள் களப்பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து S.ஜான்சன் JRC ஒருங்கிணைப்பாளர்…
தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் மூலம், தேனி பழைய பேருந்து நிலையத்தில் இயங்கும், “காதி கிராஃப்ட்” அங்காடியில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30 சதவீத தள்ளுபடி விற்பனையை தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் துவக்கி வைத்தார்.…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கோதண்டராமர் கோவில் வளாகத்தில் விஜயதசமியை முன்னிட்டு கல்வி கற்க பள்ளிக்குச் செல்வதற்க்கு முன்பு குழந்தைகள் அஷராப்யாசம் நிகழ்சியில் கலந்துகொண்டு தாம்பூல தட்டில் வைக்கப்பட்டிருந்த அரிசியில் குழந்தைகள் ஒரு ரூபாய் நாணயத்தை கையில் வைத்து அ .ஆ.என்ற தமிழ்…