மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கருங்காலக்குடி ஊராட்சியில் உள்ள பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் சுகாதார துறை துணை இயக்குநர் குமரகுருபரன், இணை இயக்குநர் செல்வராஜ் கொட்டாம்பட்டி வட்டார மருத்துவ அலுவலர்…
பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் வளாக கூட்டரங்கில், பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் மற்றும் பங்குதாரர்கள் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு பொதுமேலாளர் பற்று தலைமை நிருவாகி வி. மாலதி தலைமை வகித்தார். கூட்டத்தில் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் கூட்டமைப்பு தலைவர் மு. ஞானமூர்த்தி…
கடலில் இருந்து தரவுகளை சேகரிக்க புதிய தொழில்நுட்பத்தை தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ளது.கடலின் தரைப்பகுதியில் இருந்து 350 கிலோ மீட்டர் வரையில் மீன்பிடி படகில் சென்று தரவுகளை சேகரிக்கவும், கடலின் சுகாதாரத்தை ஆய்வு செய்ய பயன்படும் வகையிலும் புதிய தொழில்நுட்பத்தில்…
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இரிடியம் மோசடி தொடர்பாக சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, கரூர், திருச்சி, நெல்லை உட்பட 40 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணையும்…
சென்னை திருவான்மியூர், பிள்ளையார் கோயில் தெருவில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதால், குடிநீர் வாரியம் சார்பில் சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டு, மீதமுள்ள பணிகளை நாளை செய்து கொள்ளலாம் என பள்ளத்தை சுற்றிலும் தடுப்புகள் ஏற்படுத்தாமல், பச்சை நிற துணி போன்ற தடுப்பை…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் டவுன் லயன் சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம் ஆவாரம்பட்டி முருகன் நடுநிலைப் பள்ளியில் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு இராஜபாளையம் டவுன் லயன்ஸ் சங்கம் தலைவர் குமரவேல் தலைமை தாங்கினார் முருகன் நடுநிலைப்பள்ளி செயலாளர் தலைமை ஆசிரியரான…
வங்கிகளைப் போலவே பிஎஃப் பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதியை தீபாவளிக்கு முன்பு அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.நாடு முழுவதும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் 8 கோடிக்கும் அதிகமானோர் சந்தாதாரர்களாக உள்ளனர். வருங்கால வைப்பு நிதி கணக்கை, யு.பி.ஐ. எண்ணுடன்…
அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபு தொடங்கி வைத்தார். கன்னியாகுமரி முருகன் குன்றம் அருகேயுள்ள கிளாரட் 4 சவேரியார்புரம் சுனாமி காலனியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் ஒயிட் மெமோரியல் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில்…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க 9வது வட்டக்கிளை மாநாடு நடைபெற்றது. கிளைத் தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றி தமிழன் தீர்மானங்களை நிறைவேற்றினார். இணைச் செயலாளர் கணேசன்…
தஞ்சையிலுள்ள தனியார் கூட்டரங்கில் வரலாறு மீட்புக் குழுவின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வரலாறு மீட்புக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் பச்சை மனிதர் தங்க சண்முக சுந்தரம் தலைமை வகித்தார். வரலாறு மீட்புக் குழு தஞ்சை மண்டல…